15 thoughts on “suriya speech on education policy tamil cinema directors support suriya tamil news live”

  1. இதில் கருத்து‌சொல்லும் எத்தனை பேருக்கு கல்வி கொள்கையைப் பற்றி தெரியும்
    சூர்யா பேசியதற்கு கல்வியாளர்கள் பேசியிருந்ந்தால்,அவர்களுடைய கருத்துக்களைகூறியிருந்தால் மக்களுக்கு புதிய கல்விக் கொள்கையை பற்றி புரிந்து கொள்ள வாய்ப்பிருந்திருக்கும்.

  2. Surya is absolutely correct. He is an Indian. He is a tamilian. He has got every right to comment on any subject.

    He has articulated his views on new draft education policy perfectly well.

    He is unlike the corrupt politician who like a chameleon keeps changing for their self interest.

  3. Why only talk….why not adopt schools in rural areas …they are getting looted by private schools including the ones by Minorities…teachers also get poorly paid under threat

  4. கல்வியை காசாக்கும் கயவர்களை களையெடுங்கள் .அரசு பள்ளியில் அனைவரின் வாரிசும் படிக்க ஆவன செய்யுங்கள். பின்னர் பேசுங்கள் கல்வி கொள்கையைபற்றி .ஏற்றம் பெற்றோர் ஏறி பார்க்காது பள்ளி அரசுபள்ளி.

  5. Also speak about non Tamil candidates got selected in TNEB assistant engineer posts we should expel that outsiders

  6. முட்டாள் அரசு. கஸ்தூரி ரங்கன் கமிட்டிக்கு பதிலாக சூரியா தலைமையில் கமிட்டி அமைத்து, தமிழ்நாட்டு திரைத்துறையினர் மற்றும் போராளிகளே அங்கத்தினர் ஆக்கி, கொள்கை உருவாக்கி இருக்கவேண்டும்.

  7. Not only talking. We should streamline the NEP 19 without affecting the YOUNGER GENERATION of the Suppressed people all over India.
    The most of the Provisions of NEP 19 is an Invisible evil to destroy the upcoming of upcoming YOUNGER GENERATION of SUPPRESSED COMMUNITIES.
    Thanks, A M

  8. அட லூசு பயலே உங்க தாத்தா MLA. உங்க அப்பா சேர்மன் இந்த வரலாறு யார் கேட்டாங்க.. சூர்யா கருத்துக்கு உங்க கருத்து என்ன?அரசியலுக்கும் இதுக்கும் என்ன இருக்கு. ஒவ்வொரு குடிமகனின் கடமை….

  9. Not only talking. We should streamline the NEP 19 without affecting the YOUNGER GENERATION of the Suppressed people all over India.
    The most of the Provisions of NEP 19 is an Invisible evils to destroy the upcoming of upcoming YOUNGER GENERATION of SUPPRESSED COMMUNITIES.

  10. Ready start vesi oodagams in Tamil nadu go behind all cinemakkaran and get their vasanam about surya comments. Also ready start and conduct debates with DMK and DK moodevis to talk in favour of surya and against Modiji. These bastard channels has been doing the same for the years together. It seems that no person from BJP is participating in any debate as advised by their Head quarters. Right decision by BJP.

  11. தலைவா கட்சி பேர் வச்சாச்சாதலைவா?கலர்கலர்ராகொடியேத்திரீங்க.முட்டாய்கொடுக்கிறீங்க.அண்ணன்தான் கொ.ப.செ.வாழ்க உன்கட்சி தலைவா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *