Shanthi Social Service | 5 ரூபாய் டிபன்! 10 ரூபாய் மீல்ஸ்! கலக்கும் உணவகம்| Coimbatore | agamkanoli

23 thoughts on “Shanthi Social Service | 5 ரூபாய் டிபன்! 10 ரூபாய் மீல்ஸ்! கலக்கும் உணவகம்| Coimbatore | agamkanoli”

  1. Their optical shop is no 1 irritating…The employees in that shop were annoying with stupid set of rules….

  2. 5 Rs.tiffen 10 Rs Meals
    This is profitable business…but gowri shankar 70 Rs Roast very very loss bisiness…idhukku oru goverment adhukku thani department adhula 150 officer.

  3. முதலில் கான்டீன் பற்றி மட்டும் கூறுகிறீர்கள் என்று கோவம் பட் சோசியல் சர்வீஸ் என்ற வார்த்தைக்கே இவர் தான் உண்மையாக உள்ளார். கடந்த வாரம் தான் நான் அங்கிருந்து வந்தேன்.ட்ரீட்மெண்ட் மிக அருமை.நான் கருப்பை ஆப்ரேஸ்ஸன் செய்ய ஆலோசனைக்கு வந்தேன்.நான் சேலத்தில் 6 dr. காட்டி ஒருவர் மட்டுமே சரியாக கூறினார்கள். சாந்தி கிர் வந்து MRI,CTR,ultra scan எடுத்தேன். மிகவும் குறைவு.இப்போது ஆபரேஷன் செய்து மிக நன்றாக உள்ளேன்.அதுவும் ஊழியர்கள் நர்சு முதல் கிளீனிங் ஆட்கள் வரை அனைவரும் சிடு சிடு என்று விழவே இல்லை.இதில் வயதானவர்க்கு மதிய உணவு தினமும் இலவசம் ஒரே வார்த்தையில் கூறவேண்டும் என்றால் பணம் மிருந்தாலும் இவ்வாறு செய்ய யாருக்கும் மனம் வராது.சாந்தி கீர்க்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *