7 thoughts on “Puthiyathalaimurai Tamilan Award 2016 – Tamilan Award in Social Service – S. Ramakrishnan”

  1. ஆய்க்குடி மண்ணில் உருவாக்கிய
    அன்புக்குடி; மாற்றுத் திறனாளிக்கு
    தாய்க்குடி; அமர்சேவா சங்கத்தின்
    தவக்கொடி; மனத்தில் என்றுமிவர்
    சேய்க்குடி; சேர்க்கும் மாணாக்கர்
    சேவை கொடுக்கும் திகழ்கொடி
    வாய்க்குடி யில்அன் புவளர்க்கும்
    வாகை சூடிய வாழ்த்துகொடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *