27 thoughts on “Puthiyathalaimurai Tamilan Award 2016 – Nambikkai Natchathiram in Social Service – Piyush Manush”

  1. Great man to our tamilnadu.. So many allegations against Him. But he did not takes that seriously.he continuously work for our nature. Harts off to piyush Manush sir . Lov u llot for your actions…. Continue. Your activities we all with you

  2. கூத்தாடிக்களுக்கு விருது வழங்கி பெருமைப்படும் என் சமுகத்தில் இப்படி விருது வழங்கியதில் பெருமை கொள்கிறேன்

  3. யார் தமிழன் ன்னு கேட்டுகிட்டே இருந்தானுங்களே… அது இந்த புதிய தலைமுறை தான…. இவன் இப்போ எதை வச்சி தமிழன் ன்னு கண்டு சொல்றான்….

  4. அப்டியே உங்க கமெண்ட் ல வர பெயரை பார்தாலே தெரிகிறது christian கை கூலி என்று …

  5. தமிழன் தான் தமிழ் நாட்டைய ஆளனும் (ahem aheam ) – Yengappa Seeman aa kaanoom

  6. தலை வனங்குகிறோம்!! உண்மையான தமிழன், மனிதன் பியூஸ் மானுஸ்.
    நீங்கள் ஒவ்வொரு தமிழனுக்கும், மனிதனுக்கும் அடிப்படை எடுத்துக்காட்டு.. நீர் வாழ்க பல்லாண்டு! God bless you and safeguard our work!!

  7. jack son thambi neenka jack son duraiya rajini rachikarkalai paththi enna theriyum? nan vanthu sunami vanthapothu thonthu niruvanam (NGO) mulam mattrum sahaa rachikarkal mulam therutheruva veedu veeda makkalda pichchai eduththu sunami pathikkapatta idangalukku porulkkalai laari mulam anuppi vaithdoam.indipandans day and repuplic day kku ennaikkadhu eathirukkiya kandippa nee eatthirukka matta eanakku orithiya theariyum neenga( kasaa kotru priyani )vankiddu ottu poduva kelvi mattum eangala keappa.unnaiya solli kuththamilai idhu kali yugam appa.

  8. சேலத்தின் சூழலியல் செயற்பாட்டாளர்
    மரியாதைக்குரிய திரு பியூஸ் மானுஷ் அவர்கள்
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *