NEET – புதிய கல்வி கொள்கை ? அதிரடி பேச்சு | Suriya Sivakumar | NEET Exam | Education Policy 2019

21 thoughts on “NEET – புதிய கல்வி கொள்கை ? அதிரடி பேச்சு | Suriya Sivakumar | NEET Exam | Education Policy 2019”

  1. Life style, our heritage, our history is forcibly under surveillance, the thrust is now on the present generations, every field of science, art, engineering is equally important, there is should be adequate human resources engaged or trained in all life science, scrutinizing their aptitude with unbalanced testing system will lead to great scarcity of life skills in our province for now and the future

  2. போடா லூசு (நக்கீரன் ) அப்படி என்னடா கெட்டவார்த்தை அவரு பேசுனாரு

  3. village la erukra pravet school koda sila subject ku teacher's kidayathu Vera vali ellama than padikavaikurom

  4. நம்மண்ணின் மைந்தன் சூர்யாவுக்கு ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதரவு உண்டு.

  5. Thayavu senji ellam video le surya bad word pesidarene podatinge apadi pode unge media public panatinge frm surya fan..

  6. நான் பன்னிரெண்டாம் வகுப்பில் 1062 மதிப்பெண் பெற்றேன் ஆனால் எனக்கு 4 பாடத்திற்கு ஆசிரியர்களே இல்லை, ஆங்கிலம் மற்றும் விலங்கியலக்கு மட்டுமே ஆசிரியர் இருந்தார்கள் .. நான் கணிதம் வேதியியல் இயற்பியல் பாடங்களை படித்து புரிந்தது சொல்ல மிகவும் சிரமம் பாட்டன் .. இருந்த போதிலும் 1062 எடுத்தேன்.. தரமான ஆசிரியர்கல் மற்றும் தரமான கற்பிக்கும் முறை ..மாணவர்களுக்கு தேவை..

  7. தமிழ் நாட்டில் கல்வி தரம் இல்லை இதற்கான காரணம் திமுக ஆதிமுக கருணாநிதி கொண்டு வந்த சமசீர் கல்வி குப்பை

  8. நாங்கள் பேரா. பிரபாகல்வி மணி, பேரா. வசந்திதேவி அம்மா, பிரின்சு கஜேந்திரபாபு, நலங்கிள்ளி, ச.சி. ராஜகோபால் போன்ற கல்வியாளர்களின் வழிகாட்டலில் தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம் அண்ணா! தங்களையும் துணைக்கு அழைக்கிறோம் வாருங்கள் அண்ணா!

  9. மிகச் சரியான செய்தியை, சரியான நேரத்தில் முன்வைத்துள்ளீர்கள் சூர்யா அண்ணா! இந்த கல்வி அறிக்கையே கேடான அடிப்படையிலிருந்து எழுதப்பட்டுள்ளது. தங்களது பேச்சு அதை மிகச் சரியாக வெளிப்படுத்துகிறது. உங்களிடம் ஒரு முக்கியமான கோரிக்கை. எங்களைப் போன்ற பெற்றோர்கள், தனியார் பள்ளியில் பிள்ளைகளை படிக்க வைக்க வாய்ப்பிருந்தும், தமிழ் வழிக் கல்வியில், அரசுப் பள்ளியில் படிக்க வைக்கிறோம். பிள்ளைகள் படிக்கும் பள்ளியை பள்ளி மேலாண்மை குழு மூலம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். எங்களைப் பார்த்து பலர் தங்கள் பிள்ளைகளை, தமிழ் வழியில், அரசுப் பள்ளியில் சேர்க்கின்றனர். அதுபோல தாங்களும் உங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்த்தால், அது ஒரு சிறந்த முன்னுதாரணமாக மாறி, பலரும் அதை பின்பற்றி அவரவர் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பர். அரசுப் பள்ளி நோக்கி படித்த, பணக்கார, உயர் அதிகாரத்து பெற்றோர்கள் வரும் போது நமது கல்வி முறை கண்டிப்பாக மாற்றம் பெறும். எனவே தங்கள் குழந்தையை தமிழ் வழியில் அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டுகிறேன். எங்களது இந்த காணொளியை பார்க்கவும் https://youtu.be/iIzXtQZgd_k. 2.https://youtu.be/lPY78breLnI நன்றி. சேர்ந்து வலிமையோடு வெற்றி இலக்கை நோக்கி பயணிப்போம் அண்ணா.

  10. குதிரைவண்டி ஓட்டுகிறவர் ரோட்டில் வண்டி ஓட்டும்போது, திடீரென்று ஏய் எங்கடி பாக்குற நேராப்போடி என்று கத்துவார். அவர் குதிரையை சொல்கின்றாரா….? அல்லது ரோட்டில் நடந்துபோகின்ற பெண்மணியை செல்கின்றாரா…? இவர் இந்த கருத்துக்களை முதல்வரை அல்லது பள்ளி கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பேசியிருக்கலாம்…
    இது என்ன வெத்து விளம்பரம்…?…

  11. திமுகவில் அடுத்த தலைவரஆக உதயநிதி ஸ்டாலின் வந்து விட்டான். உதயநிதி வைச்சு பல கோடிகள் பணம் சம்பதிக்கலாம் நினைத்து திமுக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு சொம்பு அடிக்க ஜால்ரா போட்டு பாஜக மாண்புமிகு மோடி பிரதமர் பிரதமர் அவர்களுக்கு எதிராக பேசினால் சூர்யா குடும்பம் திமுக உதயநிதி, ஸ்டாலின் இவன்களால் பயன் பெறலாம் நினைத்து மயிரு சொல்லிட்டான் நாகரிகமில்லாமல் சிவகுமார் பையன் வளர்த்து விட்டார்.

  12. இவன் பொண்ட்டியை திருமணத்திற்கு பிறகு நடிக்க வைச்சு புதிய வீடு கட்ற நாயே. கடன்களை அடைக்க பொண்ட்டியை நடிக்க வைச்சு பணம் பார்க்கிறவனா கல்விக்கு நல்லது செய்வனா?

  13. நீ அகரம் அறக்கட்டளை நடத்தி கொடுக்கிற ரூபாய் 2000க்கும், ரூபாய் 5000/- கொடுத்த என்ன மயிரு கேட்பயடா அசிங்மில்லையடா உனக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *