43 thoughts on “Mr.தாஸ் Education Policy | Each One Teach One”

 1. Sir kannadala, telugulakooda patho neenga solra alavukku bhayangarama illa Pls nalladayu sollunga , negativave solladinga

 2. 3 வயசுல ஒரு கொழந்தையால எப்படி சூப்பர் சிங்கர்ல பாட முடியுது அது போல அது 3 மொழி கத்துக்கும்

 3. மாரிதாஸ் கூறியது விடையாக இல்லாவிட்டாலும் அனைத்துமே உண்மை, what he is trying is he is making people aware of bad politics.

 4. உங்கள் சமச்சீர் கல்வி அற்புதமான வழியாக வழிமுறை என்றால் நீட் தேர்வை பற்றி ஏன் பயப்பட வேண்டும் அதை நீங்கள் எளிமையாக கடந்து வெற்றி அடைந்து போகலாமே

 5. நீங்கள் சொல்வது என்னவென்றால் நான் நுழைவுத்தேர்வு எழுத மாட்டேன் காரணம் எனக்கு அனுபவம் இல்லை அதை எழுதக்கூடிய முயற்சியையும் பெருசாக எடுக்க மாட்டேன். அதனால் தான் பல முக்கிய தேர்வுகளை சிறு வயதில் இருந்து எழுதி பயிற்சி பெற அரசாங்கம் வலியுறுத்துகிறது.

  தேர்வுகளையும் எழுதி பயிற்சி எடுக்க மாட்டேன் என்று சொல்வது சரி கிடையாது.

 6. தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் ஏறக்குறைய பல மாநிலங்களில் அனைத்து குழந்தைகளும் மூன்று மற்றும் நான்கு மொழிகளை கற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதற்காக அவர்களின் தாய் மொழியை மறக்க வில்லை ஆனால் மற்ற மொழிகளில் தனது பங்களிப்பை செய்து கொண்டு இருக்கிறார்கள்

 7. இன்னைக்கு மிடில் கிளாஸ் அப்பர் மிடில் கிளாஸ் பசங்கள சிபிஎஸ்சி ஸ்கூல் ல சேர்கிறார்களா சமச்சீர் கல்வியில் செய்கிறார்களா மக்கள் எது நல்லது நினைக்கிறான் நீங்க சொல்லுங்க

  நான் பார்த்தவரை சிபிஎஸ்இ பள்ளியில் தான் சேர்க்கிறார்கள் உண்மையிலே பணம் கட்ட முடியவில்லை என்ற நிலைமையில் இருக்கும் ஒருசில மிடில் கிளாஸ் அப்பர் மிடில் கிளாஸ் ஃபேமிலி மட்டும்தான் வேறு வழி இல்லாமல் ஸ்டேட் போர்டு மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்க்கிறார்கள்.

 8. நீங்கள் சொல்வது என்னவென்றால் நான் நுழைவுத்தேர்வு எழுத மாட்டேன் காரணம் எனக்கு அனுபவம் இல்லை அதை எழுதக்கூடிய முயற்சியையும் பெருசாக எடுக்க மாட்டேன் அதாவது சிறு வயதில் இருந்து பல நுழைவுத் தேர்வுகளையும் எழுதி பயிற்சி எடுக்க மாட்டேன் அப்படி சொல்வது சரி கிடையாது

 9. எத்தனை மேட்ச் ஜெயிச்சாலும் பைனல் மேட்சில் ஜெயிச்சா தான் worldcup மன்னிக்கவும் நான் விளையாட்டுடன் ஒப்பிடவில்லை ஒரு உதாரணத்திற்கு சொன்னேன் அதேபோல் இத்தனை exam நாம் எழுதவில்லை என்றால் அந்த entrance exam கண்டிப்பாக தேர்ச்சி அடைய முடியாது

 10. நண்பா இத்தனை எக்ஸாம் அவன் ஒழுங்கா எழுதினான் அந்த arts college entrance exam ஈஸியா கிளியர் பண்ணிடுவான்

 11. செம்மை மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல், யார் சொல்வதையும் நம்பாமல் கல்வி கொள்கையை நாமே படித்து முடுவு எடுக்கவேண்டும் மிகவும் சரியாக சொல்லிருக்கீங்கள்

 12. Hi bro,i need some clarification if samacheer study was better than other studies like cbse,why can't our tn students were unable to clear the NEET exams.navodhya schools should be mandatory for all district's in tn, around 2640 student's are getting benefited per year.If samacheer was good why parents are motivating thier childrens to CBSE studies.

 13. History of Tamil.. Tamilnadu government special program panum athai pola Tamil language compulsory kondu varunum… Athai thavara matha subject pathi yosikanga…

 14. Enaku doubt sir nenga solerathu sila nayangal iruku ana tamil Nadu history pathi.. Tamilnadu government than special class set panum.. Athai pola ipo one India plan eduthudu varathu ka apdi panranga… Tamil history thavara matha vishaykal nenga Yosikanum…

 15. மாரிதாஸ் ஒரு மிகப்பெரிய முட்டாள். அவனின் வீடியோக்களுக்கு பதில் சொல்ல நீங்கள் எவ்வளவு நேரம் எடுத்து கொண்டீர்களோ அவை அனைத்தும் நீங்கள் நீட்டிக்கப்பட்ட நேரமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

 16. Sir, neenga romba nidaanama logical'ah pesareenga.. pudichirukku.. aana sila kelvigala choice'la viturreenga.. indha kelvigalukku bathil sonninga'na nalla irukkum:
  1. Samacheer kalvi daan sirandhadu'nu eppadi solreenga? Adha konjam vilakkunga..Enakku therindthu panam irukkum ellarum 10th varaikkum CBSE'il daan padikka vaikka virumburaanga..yen oru panakkara palli (including those run by DMK people) kuda Samacheer kalvi'ah solli thara matengiraanga?
  2. Navodaya palli'ilah oru batchukku 80 per, so total'ah 560 peru oru district school'la padipaanga.. at least indha 560*35 districts = 19600 peru aavadhu nalla kalvi karkka koodadah? BC MBC makkallukku reservation illai endralum avargalum kanisa maana alavukku padikkiraanga.. Pondicherry'lah poi paarunga..
  3.Arasu palligalil perumbaanavai mosamana nilamayil yen irukku? Madhya Arasu nadhathum Kendriya matrum Navodaya Vidyalaya palligalin tharam miga sirapaaga illai endralum nalla irukku.. angu pillaigalai serpadhil kadhum potti irukku.. aana sila arasu palligalai thavira, matravai ellam mosamana nilamayil irukku, yen? Adhe velayil DMK-ADMK katchi kaaranga niraya per adigha school fees vaangi school nadathuraanga… idhu rendukkum thodarpu illaya? Ippadi school nadathikittu Navodaya palli vara koodadhu'nu solvadhu eppadi naayam? Panakkara CBSE palligalil Hindi solli thara anumadhithu vittu, Navodaya palliyil Hindu irundhaal mattum adhu oru Virus pola edhirpadhu eppadi sari?

 17. Samacheer vantha first year 10 result 50 student State 2nd rank,224 student State 3rd rank itha patutu tha parents student ah cbse la join pana start pananga because of the quality

 18. Ellam rightu thaa aana ippa namba veetla new born babies kooda CBSE schools ku thhaana namba anuprom atha pathi oru video podinga bro !

 19. மாரிதாசிடம் நேர்மை கிடையாது.யூ-டியுபில் இவரது கருத்தை மறுத்து பதிவு எழுதினால் அதை அழித்துவிடுகிறார்/அல்லது தடுத்துவிடுகிறார்.அதாவது எந்த விசயத்தையும் நேர்மையாக அனுகும் தன்மையே இவரிடம் கிடையாது..இந்த பதிவும் எதற்கு எழுதுகிறேன் என்றால்..எந்த கட்சியையும் சேராத எளிய மக்கள் மாரிதாசை எப்படி பார்க்கிறோம் என்பதை அவர் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காகவே..இவரது உளரல்கள் நாங்கள் நம்பும் தரத்தில் இல்லை.
  முதலில் சூரியா பணக்காரர் அவரது பிள்ளைகள் எங்கு வேண்டுமானாலும் படிக்க முடியும்..அது நமக்கு தேவையில்லாத விடயம்..பிரச்சினைக்கு வருவோம்.இப்போதைய புதிய கல்வி கொள்கை கிராமப் புறங்களில் உள்ள பல ஆயிரம் பள்ளிகளை மூடுவோம் என்கிறார்கள் அப்படி மூடினால் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி எப்படி கிடைக்கும்..??புதிய கல்வி கொள்கை என்பது புதிய வடிவத்தில் வந்துள்ள குலக்கல்வி திட்டமே.அன்று குல்லுக பட்டர் ராஜாஜி செய்த அதே பித்தலாட்டத்தை புதிய வடிவில் கொண்டுவருகிறார்கள்.
  அடுத்து சமச்சீர் கல்வி பற்றிய மாரிதாசின் உளரல்கள். சமச்சீர் கல்வி என்பது அனைத்து குழந்தைக்கும் சமமான கல்வியை எளிமையாக தர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது..இதில் உள்ள குறைகளை தமிழக SCERTகுழு காலத்திற்கு ஏற்ப மாற்றிவருகிறது.இதில் மட்டுமல்ல NCERT பாடத்திலும் குறைகள் உள்ளன.NCERT பாடங்களை கற்பிக்க அதிக ஆசிரியர்கள் தேவை அதிக செலவுபிடிக்கும்.இந்த பிரச்சினைகளே உத்திரபிரதேசத்தில் கல்வியை முடக்கியுள்ளது.அங்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அதனால்தான் படுமோசமாக உள்ளது..45% மக்களுக்கு எழுதப்படிக்கத் தெரியாத நிலையில் உத்திரபிரதேசம் உள்ளது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் பட்டதாரிகள் அதிகம் உருவாக சமச்சீர் கல்வியும் ஒரு காரணம்..மேலும் இந்திய அளவில் எப்படி ஒரே வகை கல்வி பொருந்தும்..?? வடகிழக்கு மாநிலங்கள் மலைகள் நிறைந்த நீர் வளம் உள்ள வாழ்க்கை..குஜராத்,ராஜஸ்தானில் அதிக மூலதனக்குவியல் சிலரிடம் உள்ளது ஏழைகள் வறட்சியான நிலத்தில் வாழ்கின்றனர்.தென் மாநிலங்களில் கணினி,ஆட்டோ மொபைல் துறை வளர்ச்சி.இப்படி பல வகை மக்களுக்கு ஒரே வகை NCERTகல்வியை எப்படி கொடுக்க முடியும்..?? அதனால்தான் அந்தந்த மாநில நிலைக்கு தகுந்த மாநில கல்வி தேவைப்படுகிறது.
  NCERT-பாடத்தில் தமிழின் தொன்மை பற்றி ஏதேனும் தகவல் உண்டா..?? ஏன் இல்லை..?? கீழடி பற்றியோ ஆதிச்ச நல்லூர் பற்றியோ ஏன் NCERT பாடங்களை வைக்கவில்லை..?? இதை புரிந்து கொள்ள மாநில உரிமை பற்றிய சிந்தனை தேவை..அது மாரிதாசுக்கு பிடிக்காத விசயம். தமிழர்கள் தங்களது வரலாற்றை அறியாமல் தங்களுக்கு எந்த மரபும் இல்லை என்று ஏமாந்து போக வேண்டும் என்பதே மாரிதாசின் முதலாளிகளின் நோக்கம்..பாவர் இவர் என்ன செய்வார் முதலாளி சொல்வதை செய்யாவிட்டால் சம்பளம் கிடைக்காதே..
  நவோதயா பள்ளி இந்தி வழிப்பள்ளி அறிவியல், வரலாறு, கணிதம் என பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்படும்..இந்தி வழியில் படித்து என்ன பலன்..?? இந்தியை தாய் மொழியாக கொண்டவர்களே இந்தியை படிக்க விரும்புவதில்லை.!! அதனால்தான் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் ஆங்கிலமே முதன்மை வகிக்கிறது..இந்தி வழி பொறியியல் படிப்பை இந்தி மக்களே படிப்பதில்லை.!! இந்த நிலையில் நாம் இந்தி வழியில் படித்து என்ன பலன்..??

 20. Negative publicity ku peru ponna modi, naa 12 mudikirathu varikum i think jallikattu protest varaikum modi yaarunu theriyathu ennaku therinthathu kalaingar,jayalalitha but ippo nelama maari tamilnadu pathi pesaama ipo central gov pathi matume pesaraanga modiiiiii ava panrathu sotha mada thanama irukku so ennaku indiyala irukka pidikkala itha modi paatha nee pakistaani solliduvaa

 21. Maridhas – was saying medical association has give some topic as eligibility criteria to join medical. CBSE has that standard. However, samacheer education doesn't have those syllabus

 22. Antha mari doss epo pathalum ippudi tan pesuvan…ellathaium thappu thappa sollitey irupan…mathavangala kaikuli nu sollitu…ivan yaruko kaikuliya irukan… Athuvum DMK va kandaley avanuku pidikathu pola.. avanga vetula water ilana kuda ..DMK tan solluvan…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *