5 ரூபாய் டிபன்! 10 ரூபாய் மீல்ஸ்! கலக்கும் உணவகம்! Shanthi Social Service Canteen Coimbatore

33 thoughts on “5 ரூபாய் டிபன்! 10 ரூபாய் மீல்ஸ்! கலக்கும் உணவகம்! Shanthi Social Service Canteen Coimbatore”

 1. இங்கே மறுபடியும் பழைய விலைக்கே விற்பனை செய்கின்றனர், காரணம் வாடிக்கையாளர்கள் பெரும் அளவில் உணவை வீணாக்குவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

 2. Ayya neenga neendu kaalam vazhanu. Really I Am lucky to had food for 4 years when I am duing my engineering. Till now my batch mate every one wl talk about this annashale when v meet each other.

  Annapoorne sadapoorne pranavallbe

 3. எல்லாம் நன்மைக்கே சாந்தி கிரின்ஸ் என்று ம் நலமுடன் வாழ என் குடும்பம் சார்பாக வாழ்துக்கல்

 4. ஜய்யா உங்களை இந்த நூற்றாண்டின்.
  நம் தமிழகத்துக்கு கிடைத்த
  மனிதன் என்று நான் வியக்கிறேன்.உங்கள் எண்ணம் நான் உட்பட அனைவருக்கும் வரவேண்டும்

 5. Nanum anga saptirukka.super athu mattum illama children's park,kammi rate la scan tablets ipdi neraya visayam iruku

 6. கடவுள் உங்களை என்றும் ஆசிர்வதிப்பார்🤗

 7. அய்யா உங்கள் குடும்பம் நலமுடன் இருக்க அல்லாஹ்விடம் துஆ செய்வோம்

 8. No one has done this before, no one can do this now and no one will do this extreme social service hereafter.

 9. கொள்ளைக்கார அரசியல் வாதிகளும் சினிமாகாரனும் ஏதாவது செய்து விட்டால் அவர்களின் அலப்பறை தாங்காது ஆனால் அய்யாவோ எதையும் விளம்பரப்படுத்தி கொள்ளாமல் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்ற சொல் உங்களுக்கே சொந்தம்
  உண்மையான வள்ளல் பாரி வள்ளல் அய்யாவும் அவரது குடும்பமும் நீடூடி வாழ்க வாழ்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *