37 thoughts on “புதிய கல்வி கொள்ளை(கை) | அரசு பள்ளி வேண்டாம் என்றால் அரசாங்கம் வேண்டாம் | Education Policy 2019 |TP”

 1. இங்கு இருநூறு ரூபாய்க்கும் கு வாட்டருக்கும் பிரியாணிக்கும் ஏங்கும் அடிமைகள் உற்பத்தி செய்யப்படுவது ஏனீ உங்களுக்கு தெரியவில்லை.
  உங்கள் பதிவுகள் அனைத்தும் நடுநிலையுடன் இல்லை.
  உங்கள் mindset நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும்.

 2. நீயும் உங்க அப்பாவும் சேர்ந்து நடத்துற பவுண்டேஷனே ஒரு கார்ப்பரேட் கம்பெனி.
  எந்த நோக்கத்துக்காக நடத்தணும் நினைக்கிறாயோ அதை விட சிறப்பாக மத்திய அரசாங்கம், இந்த மக்கள் 138 கோடி மக்களுடைய நலனில் அக்கறை கொண்டுள்ளது. ஒத்து வாழ கற்றுக் கொள். நக்சலைட்களின் கைகளில் மாட்டி சிக்கி விடாதே. அவர்கள் உனக்கு இயக்குனர் ஆவதற்கு துடிக்கிறார்கள். நீ அந்தப் படத்தில் (இல்லாத)நடிக்காதே. அரசியலில் ஆசை இருந்தால் வெளியே வந்து கட்சி நடத்து.

 3. தேவையில்லாமல் குழப்பி விடாதீர்கள். அரசாங்கத்திடம் இருந்தால் அதன் லட்சணம் எப்படி இருக்கும் என்பது ஊருக்கே தெரியும். தரம் என்பது முற்றிலும் இருக்காது. இதனால் தான் கூலி வேலைக்கு போகும் மக்களும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள். எனவே ஒரே மாதிரியான கல்விமுறை வந்தால் ஏழை பணக்காரன் என அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கும்.

 4. இதற்க்கு மாரிதாஸ் ஐ செறுப்பல அடிச்சிருக்கலாம் மிக சரியான பதிவு

 5. India is trying to follow what other countries have successfully executed. Most of the YouTubers have never traveled outside TN or India and hence don’t understand about the change the government is trying to make. Just complaining without understanding is the trend now.

 6. இதற்கு ஒரே தீர்வு சத்தியமா சொல்றேன். நாம் தமிழர் கட்சி கட்டாயம் ஆட்சியமைக்கவேண்டும்..

 7. அடேய் சங்கி பிஜேபி பக்தாள்ஸ்களா….புதிய கல்வி கொள்கைனா என்னனா தெரியாம சப்போர்ட் பன்னாதிங்கடா…..இந்த வீடியோ வ பக்தாள்ஸ் Group க்கு அனுப்பி வைங்க….

 8. Who asked Podhigai (Doordarshan), Government channel not to compete with SUN TV;
  Who asked BSNL not to compete with Jio!.
  People will move towards quality service, whether it is Government or private!.
  Education is about competition & survival of the fittest;
  If Taminadu Government schools perform like Navodaya schools,why people are going to search for private schools for better Education!.

 9. புதிய கல்வி கொள்கையோட முக்கிய நோக்கமே ஏழை, பணக்காரனுங்கிர பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கணுங்கிரது தான் அதைபற்றி ஏன் நீங்க பேசமாட்டேங்குரீங்க?

 10. Innovate.gov.in yeppadi karuthu reg pananum solluga bro
  Account create paniten.. Yedho yedho neraya kuduthruga yenga suggestion reg pananum

 11. சும்மா பீதிய கிளப்பிவிடாதுங்க, காலத்துக்கு ஏற்ற வாரு கால்வியிலும் ஆக்கப்பூர்வ வழற்சி வேண்டாமா? 15 வருசத்துக்கு முன்னாடி 5ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு இருந்த அறிவுக்கும், இப்ப 5ம் வகுப்பு படிக்குற மாணவனுடைய அறிவு வழற்சிக்கும் ஏக வித்தியாசம் உள்ளது. அதுக்கு ஏற்ற வாரு கல்வியிலும் புதுமையை புகுத்த வேண்டாமா?
  இன்னும் அசோகர் குழங்களை வெட்டினார், மரங்களை நட்டார்னியா படிச்சிட்டிருப்பிங்க?
  என்ன இருந்தாலும் மாசம் ஆராயிரம் ரூபா கிடைக்கும், வங்கியிலுள்ள கடனெல்லாம் தள்ளுபடியாகுங்கிர நப்பாசையில் அந்த திருட்டு கூட்டத்துக்கு ஓட்டுப்போட்ட ஆசாமிங்கத்தான நீங்க!!! அப்படித்தான் இருக்கும் உங்க…

 12. குழந்தைகள் இனி ஸ்கூலுக்கு போவார்களா ?இல்ல கோச்சிங் சென்டருக்கு போவார்களா????.,,,,,,,

 13. கொள்ளையர்கள் கொள்ளை தானே அடிப்பவர்கள் ……

 14. அரசு அலுவலகம் தனியார்மயம் நல்லா திட்டம்

 15. அந்த காலத்தில்முதலமைச்சராக இருந்த திரு ராஜாஜி அவர்கள் கொண்டுவந்த குலக்கல்வி முறையை இப்பொழுது புதியரகமாக மாற்றி கொண்டுவர பார்க்கிறான் தமிழ்நாட்டை எப்படியாவது தூக்கி நிறுத்த துடிக்கும் திரு (கே) மோடி கும்பல். குலக்கல்வி முறையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் மக்களே!!!

 16. ஏழைகள் எப்படி படிப்பார்கள் என்று கேட்கிறீர்களே ??
  அரசு, ஒரு அரசு பள்ளி மாணவனுக்கு ஆண்டுக்கு 35000 ரூபாய் செலவு செய்கிறது.
  ஒருவேளை அரசு இந்த பணத்தை அந்த மாணவனிடம் கொடுத்து விட்டால் , அந்த மாணவன் தனியார் CBSE பள்ளிக்கு சென்று தரமான அந்த CBSE கல்வியை படித்து கொள்வான்
  அரசு ஒரு ஆண்டுக்கு 33000 கோடி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளமாகவும் பென்ஷனாகவும் கொடுக்கிறது.

  அரசு பள்ளி ஆசிரியர்கள் சம்பளத்தில் திளைக்கிறார்கள்
  மாதம் 1 லட்சம் சம்பளம் வாங்குறாங்க அரசு பள்ளி ஆசிரியர்கள்
  பெண் ஆசிரியராக இருந்தால் அரை கிலோ தங்கம் ஒரு கிலோ தங்கம் என்று வாங்கி குவிக்கிறார்கள்
  ஆண் ஆசிரியராக இருந்தால் வட்டிக்கு விடுதல் , வீடு வான்றது , அப்பார்ட்மெண்ட் வாங்குறது னு வாங்கி குவிக்கிறார்கள்.

 17. இன்றைய காலகட்டத்தில் சீமான் முன்வைக்கும் கல்விக்கொள்கையே சிறந்தது

 18. Un pullaya cbse padi vepanu solra.athu mari thanda govt school ku cbse kondu vantha athoda quality athigam agum.idiot.unaku konjam kuda arive illada.unnala ivlotha think pana mudium.unaku avlotha capacity

 19. விக்கி கவ்வி விஷயத்தில் மூக்கை நுழைக்க ஓன்றிய அரசுக்கு உரிமையில்லை. நம் ஓட்டை வாங்கி ஆளும் கட்சி எதிர்கட்சி என இருப்பவர்கள் இதைப்புரிந்துகொண்டு செயல்படவேண்டும். இதைப்புரிந்து கொண்டுள்ள தோழர் சீமானுக்கு இந்த யோசனையில்லாத மக்கள் வாக்களிப்பதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *