நடிகர் சூர்யா சமூக விரோதியா..? Anti Indian-ஆ..? |Actor Suriya Speech | New Education Policy | H Raja

7 thoughts on “நடிகர் சூர்யா சமூக விரோதியா..? Anti Indian-ஆ..? |Actor Suriya Speech | New Education Policy | H Raja”

 1. அவர் சூர்யா சான்விச்சில்
  சில்லிசாஸ் போட ரா ர்…
  3வயது குழந்தை, 3 மொழி கொள்கை என பொய் யாக
  தூண்டிவிடரார்…நீட் இந்தியா
  முழுவதும் எனும்போது ஒரு
  இடத்தில்எதிர்க்க காரணம்
  அது சிலரின் பிழைப்பு…பி ஜே பி
  யை தவறாக விமர்சிப்பது மக்களை
  ஏமாற்று வது என்பது வரும் நாளில்
  புரியும்…

 2. ஐயா உங்கள் கருத்து மதிப்புக்குரியவை. சூரியா ஒரு வரலாற்றின் மகன். BJP தமிழ்நாட்டை ஒரு எதிரியாதான் பாக்கிறது. BJP அரசியல் ஓரு பைங்கரவாத அரசியல் தமிழ்நாடு மக்கள் தான் புரிந்துகொள்ளவேண்டும்

 3. சூரியா பேசுவது சரியாகத்தான். பேசியிருக்கிறார் அவருடைய கருத்து வரலாற்றுரிவை. தமிழ்நாட்டை பிரசினை உண்டு பண்ண அனுப்பிய H ராஜா. தமிழிசை சவுந்தர்ராஜன். ரஜினி. S. P. செக்கர். Amdk.

 4. H. ராஜா சொல்லிய ம.
  சூர்யா சொல்லிய ம,
  இரண்டும் வார்த்தை ஒன்று தான்
  ஆனால் அர்த்தம் வேறு
  H.ராஜா உன்னால் என்ன செய்ய முடியும் திமிர்

  சூர்யா என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை ஆதங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *