அரசை வெளுக்கும் சூர்யா ஜோதிகா : Surya & Jyothika Angry Speech About NEET & National Education Policy

20 thoughts on “அரசை வெளுக்கும் சூர்யா ஜோதிகா : Surya & Jyothika Angry Speech About NEET & National Education Policy”

 1. தனியார் பள்ளியில் அரசு பள்ளி போல, வரும் கீழ் தட்டு மாணவர்களுக்கு நுழைவு தேர்வு இல்லாமல் சேர்க்கை நடத்திவிட்டு தேர்வு சதவீதத்தை காட்டினால் நல்லது. ஒரு தனியார் பள்ளி மாணவன் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுவது கடினம் என்றால் அவன் எழுத அனுமதிக்கப்படுவதில்லை. இப்படித்தான் தேர்ச்சி சதவீதம் காட்டுகிறார்கள். அரசு பள்ளியிலும் இதுபோல் செய்யலாமா. உங்களுக்கு உண்மையான பிரச்சினைகள் தெரிவதில்லை.

 2. 1)சூரியா சொல்லும் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு எப்படி காரணமாகும். இதை கேட்கவேண்டியது இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்தவர்களிடம்.
  2)இது NEET க்கு மட்டும்தான் பொருந்துமா. மற்ற அகில இந்திய தேர்வுகளுக்கு பொருந்தாதா. நீட் வேண்டாம் என்றால் இந்த பிரச்சினைகள் சரி ஆயிடுமா.
  3)இந்த பிரச்சினைகள் BJP அரசு மத்தியில் வந்த பிறகு வந்த பிரச்சினையா.
  4)இந்த பிரச்சினைகளுக்கு மத்திய அரசு மட்டுமே தீர்வு காண முடியாது.
  5) பிரச்சினை இருப்பதால்தான் மத்திய அரசு கருத்து கேட்கிறது. உங்கள் குருத்தை இதை ஒரு வாய்ப்பாக கருதி சொல்லாமல் மத்திய அரசை குறை கூறுவது பிரச்சினைக்கு எப்படி தீர்வாகும்.

 3. Hosts off you SURYA I love❤😘 you are really really great human இந்த என்னம் ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு நடிகனுக்கும், ஒவ்வொரு தமிழனுக்கு வரவேண்டும் இதை எதிர்த்து போராட வேண்டும். கேள்விகள் கேட்க வேண்டும்..!

 4. Suriya’s point of view or how he explains the problems which is happening in schools and effecting the students about Neet is 100% right but for some uneducated ministers or some of the sombu thooki morons where their brains are in their shit ass whom doesn’t want the Tamilans to be well educated they just purposely telling Suriya was not right cox to save their aas for their position ….this are the dirty fraud ideology money minded politicians way of thinking and for those who dislike Suriya speech must be some zombies whom are still down to earth.🔥🔥🔥😡

 5. சீமான் தொண்டை கிழிய கத்திக் கத்தி சொல்லும் போது இவர் ஒன்றும் வாய் திறக்காது இருந்து கவலைக்கிடமான விடையம்தான், பரவாயில்லை இப்போதாவது உணர்கிறார்களே நன்றி. இனியாவது நாம் தமிழர் ஆட்சி விரைவில் வரவேண்டும் உதவியாய் இருங்கள். ✊✊✊✊✊✊

 6. ஐ நா வில் கம்ப்லைட் பண்ணுங்க சூர்யா, காேர்ட்டுக்கு பாேங்க

 7. Ipo niraiya actors motivational movies la nadichitu adhapathi oru rendu medaila punch dialogues pesitu poidranga avangala namma thalaila thooki kondadrom !!! Yenna namma aalungaluku punch pesnathana pudichirku!!! Matha celebrities Evlo motivational la pesnalum indha alavuku educations pathi yaarum pesnadhila education is mandatory for everyone's lyf it must be given by our govenmt its their responsibility… Surya and jothika i Hatsoff you both!! Makkaluku mukkayama edha solanumo adha mattum solirkiga!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *